வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 4 ஆண்டுக ளாக கரும்பு நிலுவைத் தொகை வழங்காததை கண்டித்து கரும்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 4 ஆண்டுக ளாக கரும்பு நிலுவைத் தொகை வழங்காததை கண்டித்து கரும்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பள்ளி ப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, அரக்கோணம், ஊத்துக்கோட்டை, பொன்னேரி உள்ளிட்டு பல்வேறு கிராமங்களி லிருந்து கரும்புகளை விவசா யிகள் அனுப்புகிறார்கள்.